கேரளா மாநிலம் கோழிக்கோட் அருகே உள்ள இரணிபள்ளம் பகுதியை சார்ந்தவர் பிரேம்சந்திரன் ( 26) , சான்டிரா சந்தோஷ் (23). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் மே மாதம் கேரளாவில் பரவிய நிபா வைரஸால் 17 பேர் பலியாகினர். இதனால் நிபா வைரஸ் குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என நினைத்தனர்.எதிர்பாராதவிதமாக மணமகனின் உறவினர் ஒருவர் இறந்த நிலையில் திருமணம் ஒரு வருடத்திற்கு தள்ளி போனது. பின்னர் […]