Tag: 3rd T20I

இப்படியா விளையாடுவது? சூர்யகுமார் யாதவை விமர்சித்த மைக்கேல் வாகன்!

குஜராத் : டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் பார்ம் சமீபகாலமாக மோசமாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சூரியகுமார் யாதவின் பேட்டிங் ருத்ர தாண்டவமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க […]

#INDvENG T20 5 Min Read
suryakumar yadav Michael Vaughan

INDvENG : பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! ஆல் அவுட்டை தவிர்த்த இங்கிலாந்து! 

ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது. இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]

#INDvENG 5 Min Read
IND vs ENG 3rd T20i 1st innings

3-வது டி20 போட்டி… அணியில் தமிழக வீரருக்கு இடமில்லை? அந்த ஆல் ரவுண்டர் மிஸ்ஸிங்.!

குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளை ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால், இன்றைய நாள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து உள்ளது. இதில் தோற்றால் தொடரை இங்கிலாந்து அணி இழக்க நேரிடும். மறுபக்கம், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். இந்த நிலையில், இன்று நடைபெறும் 3-வது […]

#INDvENG T20 4 Min Read
IND vs ENG

INDvENG : இன்று மூன்றாவது டி20…பழைய பார்முக்கு திரும்புவாரா சூரியகுமார் யாதவ்?

குஜராத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று  ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட டி20 தொடரை கைப்பற்றிவிடும். எனவே, தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறார்கள். இந்த போட்டியிலாவது அணியின் கேப்டன் சூரியகுமார் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஃபார்மும் […]

#INDvENG T20 5 Min Read
Suryakumar Yadav

INDvENG : மூன்றாவது டி20 போட்டியில் விளையாடுவாரா முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!

குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள 3-வது போட்டியிலாவது அவர் அணிக்கு திரும்புவாரா என்கிற எதிர்பரப்பு எழுந்த்துள்ளது. ஆனால், தற்போது வந்துள்ள முக்கிய தகவலின் படி அவர் இந்த தொடரில் இடம்பெற்று விளையாடுவது சந்தேகம் தான் என தெரியவந்துள்ளது. ஏனென்றால், முகமது ஷமி சுமார் 14 மாதங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். அடுத்த மாதம் சாம்பியன்ஸ் […]

#INDvENG T20 5 Min Read
mohammed shami

INDvENG : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3-வது போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்!

குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், தற்போது டி20 போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்து இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது போட்டி (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள […]

#INDvENG T20 6 Min Read
ind vs eng t20

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று 3வது போட்டியில் பலப்பரீட்சை!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அப்போது இந்திய அணி பேட்டிங் முடிவில் மழை குறுக்கீட்டாதல் இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது. அதனால், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் […]

3rd T20I 5 Min Read
South Africa vs India