ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது. இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை […]