Tag: 3rd Single

சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் “சீனி சில்லால்லே” எனத்தொடங்கும் 3வது பாடல் இன்று வெளியீடு…!

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.   மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் […]

#chiyaanvikram 4 Min Read
Default Image