பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 11) காலை தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதும், 3வது போட்டி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய […]
SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்றுப் பயணத்தில் 3டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி அசத்தி இருந்தது. ஆனால், அப்போதும் இந்திய அணி பல சர்ச்சைகளைச் சந்தித்தது என்றே கூறலாம். முக்கியமாக அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கும் ஸுப்மன் கில்லை பற்றியே பல தரப்பினர்களிடம் முரண்பாடான கருத்துக்களை […]
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றுது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.5 ஓவர் முடிவில் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 288 ரன்கள் இலக்கு. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான குயின்டன் டி காக், […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா […]
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் […]
3 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் நட்சத்திர ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்த 3 வது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.ஆஸ்திரேலியாவில் ஆஸிஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடர் கைப்பற்றியிருக்கிறது. இது 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரலியா […]