Tag: 3rd Match

SAvAFG : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! போட்டியில் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடி உள்ளது. இப்போது, இந்தப் போட்டியின் தனது முத்திரையைப் பதிக்க காத்திருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 5 ஒருநாள் போட்டிகள் […]

#SAvsAFG 5 Min Read
Afghanistan vs South Champions Trophy 2025