Tag: 3rd Bronze Medal

பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் ..! அசத்திய ஸ்வப்னில் குசலே ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த 10,672 வீரர், வீராங்கனைகள் 32 வித்தியாசமான விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும், பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய 6-வது நாளில் 50மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய அணி சார்பாக ஸ்வப்னில் குசலே கலந்து கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியவிற்காக […]

10 m Rifel 3 Min Read
Swapnil Kusale Won 3rd Bronze Medal For India