அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், 2D போட்டோவை(2D Photo) 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அதன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆர் ஃப்லெய்ஷெர் மற்றும் ஷிரின் அன்லென் ஆகிய இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் 2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் Volume.gl என்ற […]
இந்தியா; மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது, பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. […]