கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தற்போதுவரை 399 கோடியே 93 லட்சம் வந்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை தடுக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 […]