தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களில் வறண்ட நிலையே காணப்படும் என்றும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் எனவும் சென்னை வானிலை […]
392 சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் அக்.,20ம் தேதி முதல் நவ.30ம்தேதி வரை நாடு முழுவதும் 392 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு இரயில்வே தரப்பில் திருவனந்தபுரம் to ஷாலிமர் வாராம் இருமுறை ரயில் சேவையும், நாகர்கோவில் to கொல்கத்தா, மதுரை to பிகானேர் வாரந்திர ரயில்,சென்னை எழும்பூர் to நாகர்கோவில் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் சாதாரண […]