Tag: 39 injured

கராச்சியில் நடந்த பேரணியில் கையெறி குண்டு தாக்குதல் 39 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 39 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மாலை ஜமாஅத்-இஸ்-இஸ்லாமிய  சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மீது கையெறி குண்டு வீசியதில் 39 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் பேரணியின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையெறி குண்டு வீசினர் என்று ஜமாஅத்-இ-இஸ்லாமி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு […]

39 injured 3 Min Read
Default Image