பி.எஸ் 4-ல் ஏதேனும் பக் இருந்தால், அதனை கண்டுபிடிக்கும் ஹக்கர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,81,400) ருபாய் பரிசாக வழங்கப்படும் என பிலே ஸ்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் என வீடியோ கேம்ஸ் விளையாடாத யாரும் இல்லை. இதனை நவீன மயமாக்குவதற்காக, சோனி நிறுவனம் பிலே ஸ்டேஷனை 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது சந்தையில் அறிமுகமான சிறிது நாட்களிலே, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதற்க்கு ஏற்றமாதிரி […]