ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர். புள்ளி பட்டியலில் ஹைதராபாத் […]