ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பும் அந்தஸ்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்கவையைல் கடும் அமளி ஏற்பட்டுள்ளது . கடந்து ஒருவரமாகவே காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிகழ்த்து வருகிறது அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் அணுகு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் . இதனிடையில் இன்று ஜம்மு காஷ்மீர் பற்றி முக்கிய தகவல் வெளியாகலாம் என்றும் இதுகுறித்து உள்த்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி மாநிலங்களவையில் பேசிய […]