டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இந்தியா -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் […]