அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன் தைரியத்துடன் செயல்பட்டார். அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் அபிநந்தன் உருவத்தை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன் தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து […]