குடியரசு தலைவர் பிரதமராக பதவி ஏற்க அழைப்புவிடுத்த நிலையில் வரும் 30ம் தேதி இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து பிரதமாராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி.பாஜக மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து 2 முறையாக பதவி ஏற்கிறார் பிரதமர் மோடி.இதற்க்கான தகவலை வெளிட்டுள்ளது ஜனாதிபதி மாளிகை. இதில் வெளிநாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அண்டை நாடான இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் இந்திய பிரபலங்கள் பல தலைவர்கள் […]