இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக போட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 7 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ, 5,16,42 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தியை டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் மத்திய அரசு ஒரு நபருக்கு சுமார் 6 டாலர்முதல் 7 டாலர்கள் வரை ரூ. 450-550 செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் […]