Tag: 3 year old child

சளிப்பிடித்ததால் தனியாக முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு வந்த 3 வயது குழந்தை..!

பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் […]

#Child 5 Min Read
Default Image

3 வயது குழந்தை உடலில் இருந்து 11 ஊசிகள் அகற்றம்..!

தெலுங்கானாவின்  வெபனகன்லா கிராமத்தை சார்ந்தவர் அசோக் இவரது மனைவி அன்னபூர்ணா இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளார். இக்குழந்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அழுது வந்துள்ளது. இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தொடையில் ஒரு துணி தைக்கும்  ஊசி இருந்துள்ளது. பின்னர் மருத்துவர் அந்த ஊசி அகற்றினர். ஆனாலும் குழந்தை தொடர்ந்தால்  மருத்துவர்  குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது உடலில் ஊசி இருப்பதை பார்த்துள்ளனர். […]

3 year old child 2 Min Read
Default Image