நெல்லை : ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் எனும் பெண் முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்த சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த […]
ஓஹியோ: அமெரிக்கவில் இருக்கும் ஒரு பகுதியான ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கடையின் கார் பார்க்கிங்கில் பிற்பகல் 3 மணி அளவில் சோகத்தை ஏற்படுத்தும் கொடூர சம்பவமானது அரங்கேறி உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு தாயும், மகனும் ஓஹியோவில் உள்ள ஜெயண்ட் ஈகிள் எனும் கடையில் ஷாப்பிங் செய்து விட்டு காரில் வீடு திரும்பவதற்கு கார் பார்க்கிங் சென்றுள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம பெண் பின்னாடி […]
நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெருனா பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் ஆர்தர் என்பவர் பொம்மை போட்டு தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து விளையாட வந்த இன்னொரு மூன்று வயது ஹென்ரிக் எனும் சிறுவன் அவரது நண்பர் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளிவிட்டு பொம்மையை வைத்து விளையாடி […]