புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரே நாளில் தனித்தனியாக 3 மத்திய அமைச்சர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, காலை 9:45 மணிக்கு புதுச்சேரி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் விடுதியில், காலை 10 மணிக்கு, புதுசாரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதன்பின் விமானம் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு, 5 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை […]