Tag: 3 suns

மூன்று சூரியன்கள் கொண்ட “டிரிபிள் ஸ்டார் சிஸ்டம்” கண்டுபிடிப்பு

நமது பிரபஞ்சத்தின் ஆழத்தில் டிரிபிள் ஸ்டார் சிஸ்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியின் ஆழமான பகுதியில் முதல் முறையாக 3 சூரியன்களைக் கொண்ட டிரிபிள் ஸ்டார் சிஸ்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள நீல்ஸ் போர் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் சமீபத்தில் மூன்று நட்சத்திரம் அல்லது மூன்று சூரியன்களைக் கொண்ட ஒரு தனித்துவமான அமைப்பைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர். அதில் உள்ள 3 நட்சத்திரம் அல்லது சூரியன்களில் இரண்டு பைனரி நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றுகின்றன. அதே நேரத்தில், மற்றொரு நட்சத்திரம் இந்த […]

3 suns 2 Min Read
Default Image