லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளா,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி, லடாக் எல்லையில் […]