ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் எப்போதும் வேலைக்கு சென்றாலும் டோல்கேட் வரை சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு பிறகு பேருந்து மூலம் கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று மாலையில் 6 மணி அளவில் ஒரு அவசர வேலையாக டாக்டர் பிரியங்கா ரெட்டி அந்த ஷின்ஷாப்பள்ளி டோல்கேட் சென்று தனது வண்டியை நிறுத்தியுள்ளார்.இதனை கண்காணித்த 4 பேர் கொண்ட கும்பல் பிரியங்கா […]