தெலுங்கானாவில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் ஜனகம்மா மாவட்டத்தில் பொம்மக்கூறு அணை உள்ளது.அங்கு ஹைதராபாத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அவினாஷ் என்பவர் குடும்பத்துடன் சென்றார்.அப்போது அவர் பொம்மக்கூறு அணைக்கு மனைவி திவ்யா மற்றும் மனைவியின் சித்தப்பா மகள்கள் 2 பேருடன் குளிக்க சென்றார்.கணவர் மற்றும் சகோதரிகள் இருவர் குளித்துக்கொண்டிருக்க திவ்யா அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். பின் மூவரும் குளித்துக்கொண்டே ஆழம் அதிகமாக உள்ள இடத்திற்கு சென்றனர்.பின் திடீரென அந்த சமயத்தில் அவினாஷ் நீரில் […]