அடுத்த ஆண்டுக்குள்,இந்திய ஐடி நிறுவனங்களில் 3 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் தொழில்கள் முழுவதும் ஆட்டோமேஷன் மூலமாக மிக விரைவான வேகத்தில் நடைபெறுவதால்,16 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்கள்(ஐடி நிறுவனங்கள்),வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 3 மில்லியனுக்கும் அதிகமான அளவில் தங்களிடம் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும்,இது ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பெரும்பாலும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சப்படுத்த உதவும் […]