Tag: 3 killed

2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி!

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி. சனிக்கிழமையன்று(செப் 17) அமெரிக்காவின் டென்வர் அருகே நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானங்களில், ஒன்றில் 2 பேரும் மற்றொன்றில் ஒருவரும் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நான்கு இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 மற்றும் இருவர் அமரக்கூடிய இலகுரக, அலுமினிய விமானமான சோனெக்ஸ் செனோஸ் என்ற இரண்டு விமானங்களுக்கு இடையே விபத்து […]

#USA 2 Min Read
Default Image

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் .! 3 பேர் பலி .!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.அதில் மூன்று பேரின் உடலில் குண்டுகள் பாய்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது  ஞாயிற்றுக்கிழமை காலை  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரார்த்தனையில் […]

#fire 4 Min Read
Default Image

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

அமெரிக்கா கடற்படை தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்  சவுதி அரேபிய நாட்டை சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் பாதுகாப்பு அதிகம் உள்ளது ஆகும்.பாதுகாப்பு மிகுந்த இந்த தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.அந்த நபர் அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த மர்மநபரை […]

3 killed 3 Min Read
Default Image