சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசி 3 முதல் 17 வயதிற்குரியவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசியை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது. பின்னர் முதியோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இளைஞர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசியை […]