மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது அணு ஆயுதங்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று கூறுகையில், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை சந்தித்து வரும் உக்ரைன் வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால் அது பேராபத்தாக மாறும். வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டு […]