Tag: 3வது டி20

பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து.! கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் களமிறங்கும் இந்திய அணி.!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று […]

#INDvNZ 3 Min Read
Default Image