Tag: 3

3,500 ஆடுகளுக்கு வேலை-கூகுளின் பிரமாண்ட அறிவிப்பு!!

அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை வாடகைக்கு வாங்கிய கூகுள்.  கூகுள் நிறுவனம் தற்போது, தனது அலுவலகத்தின் புல் தரைகளை சீர்ப்படுத்துவதற்க்காக 3500 ஆடுகளை லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இது பற்றி கூறுகையில், ஆடுகள் புல் தரையை சீர்படுத்துவதோடு, செயற்கை மருந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் என கூறியது. கடந்த 2009ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் கலிஃபோர்னியா தலைமையகத்தில் இருக்கும் புல் தரைகளை சீர்படுத்த […]

3 2 Min Read
Default Image

3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை அமலா பால் தான் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் கடத்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான ( Why This Kolaveri Di) என்ற பாடல் பல சாதனைகளை படைத்தது படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் […]

3 3 Min Read
Default Image

அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது பேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு […]

#TamilCinema 2 Min Read