சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், ராடின் கிங்ஸ்லி, வினய் ராய், அர்ச்சனா, யோகி பாபு, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் […]