SLvsIND : இலங்கை அணியுடனான சுற்றுப்பயண தொடரின் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இலங்கை அணி, அதன்பின் மிடில் ஓவர்களில் தங்களது பேட்டிங் ஆதிக்கத்தை நன்றாக செலுத்தினார்கள். முக்கியமாக குசல் பெரேரா நிலைத்து விளையாடி 53 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து […]