Tag: 2percent

தேமுதிகவுக்கு 2 சதவீத வாக்கா…? இங்கே வந்து பார்க்கவும்…விஜயகாந்த் மகன் ஆவேசம்…!!

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவுக்கு 2 சதவீதம் வாக்கு என்று சொல்லும் மீடியாக்கள் இங்கே வந்து பார்க்கவும் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில் […]

#ADMK 3 Min Read
Default Image