கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை – மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த  கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் … Read more

சென்னையில் கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைவாணர் அரங்கில் நடந்துவரும் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, கொரோனா 2-வது அலையின்போனு அரசின் நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியை … Read more