Tag: 2nd T20

“மூன்றாவது போட்டியில் பார்த்துக்கொள்ளலாம்”..தோல்விக்கு பின் ஜாஸ் பட்லர் பேசியது என்ன?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், அந்த தடுமாற்றத்தை வெற்றிக்கு உறுதுதியாக நிலைநிறுத்தி […]

#INDvENG T20 6 Min Read
jos buttler

இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!

சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]

#INDvENG T20 6 Min Read
tilak varma

INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி […]

#INDvENG T20 4 Min Read
Mohammed Shami

IND vs ENG : மீண்டும் அதிரடி சரவெடி தொடருமா? சென்னையில் 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்..

சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார […]

2nd T20 4 Min Read
INDvsENG 2nd t20 chennai