நயன்தாராவின் ஐரா படத்தின் 2-வது பாடல் வெளியீடு எப்போது தெரியுமா …?
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. ஐரா படத்தின் இரண்டாவது பாடல் வரும் வெள்ளியன்று வெளியீடு. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் ஐரா படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், […]