இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்தியா லெவன்: ரோஹித் சர்மா(கே), எஸ் தவான், வி கோஹ்லி, எஸ் யாதவ், ஆர் பந்த் (வி.கே), எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, எம். ஷமி, ஜே பும்ரா, பி.கிருஷ்ணா, ஒய் சாஹல். இங்கிலாந்து […]