துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே, இந்திய அணியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக, அணியில் குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் தடுமாறும் […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதே வெற்றி ரெக்கார்டை இந்திய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதேபோல், இந்த இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், […]
துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டி IND vs BAN அணிகள் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது. அதன்படி, இந்தியாவும் வங்கதேசமும் நாளை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் போட்டி என்பதை உறுதியளிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், […]
வதோரா : ஐபிஎல் போன்று 20 ஓவர் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. நேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இதில், குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து,இன்று வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் WPL […]