'மிஷ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா... நாகரிகமாக பேச தெரியாதா?' – அருள்தாஸ் விளாசல்!இயக்குநர் மிஷ்கின் அண்மையில் படவிழாவில் பேசுகையில், தாம் ஒரு குடிகாரன், மற்றவர்களை விட அதிகம் குடிப்பேன் என காரசாரமாக பேசியிருந்தார்.