Tag: 2IPSofficers

விவசாய போராட்டத்திற்காக சிங்கு எல்லை பகுதியில் பணியில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா.!

டெல்லியில் விவசாய போராட்டத்திற்காக சிங்கு எல்லை பகுதியில் பணியில் இருந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சிங்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு கொடுத்து வந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . […]

2IPSofficers 3 Min Read
Default Image