நான் தனி ஆளாக வந்து எது 2 ஜி வழக்கு ? எது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்கவும்,விளக்கமளிக்கவும் தயார் என்று ஆ.ராசா மீண்டும் சவால் அளித்துள்ளார். 2 ஜி குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி : சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி […]