சேலத்தில் டிசம்பர் 1 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2ஜி ஊழலில் ரூபாய் 1.76 லட்சம் கோடி யை கொள்ளையடித்தது திமுகதான் என்று கூறினார். இதற்கு பதிலளித்த திமுக-வின் ஆ.ராசா, 2ஜி விவகாரம் குறித்து கோட்டையில் வைத்து முதலமைச்சரிடம் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்,முதலமைச்சர் அதற்கு தயாரா ? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஆ.ராசா வின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க […]
ஜம்முவில் இன்று முதல் 2ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது . மேலும் டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் காஷ்மீரில் கருத்துரிமை முடக்கப்பட்டுள்ளதாக வழக்கு […]
2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுவித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். DINASUVADU
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு 2ஜி தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு கண்ணுக்குத் தெரியாத கரம் ஏதும் முட்டுக்கட்டை போடுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், 6 மாதத்திற்குள் விசாரணைகளை முடிக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி தொடர்பான வழக்குகளின் விசாரணை நீண்டுகொண்டே செல்வதாக குறிப்பிட்டனர். இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் நாட்டு மக்களை அறியாமையில் வைத்திருக்க முடியாது என கூறிய நீதிபதிகள், 2ஜி மற்றும் […]
2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் குற்றவாளி அல்ல என தீர்பளித்து நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதனை குறித்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், ‘ராசா கனிமொழி நடிப்பில் திருட்டுபயலே-1 படத்திற்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. சசிகலா குழுவினர் நடித்த திருட்டுபயலே-2 போலவே இந்த படத்துக்கான விமர்சனமும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்.’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அனால், அந்த தீர்ப்பு விடுதலை […]
நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க போடப்பட்ட வழக்கு தான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறினார். […]