விஜய்காந்த் நடிப்பில் வெளியான பெரிய மருது திரைப்படம் வெளியாகி 29-ஆண்டுகள் ஆன நிலையில் படம் பற்றிய சில தகவலை பார்க்கலாம். பெரிய மருது நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் சிகர்ளுக்கு பேவரைட் திரைப்படமாக இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அதில் என்றால் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘பெரிய மருது’. இந்த படத்திற்கு முன்பே விஜயகாந்திற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இருந்தாலும் அந்த ரசிகர்கள் கூட்டம் இன்னும் […]