28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன் 37-வது திருமணம் செய்து கொண்ட நபர். ஐ.பி.எஸ். ரூபின் சர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள் தான் பல பெண்களை திருமணம் செய்ததாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், ஒருவர் 36 திருமணங்களை செய்து, தற்போது 37-வது திருமணம் செய்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 37-வது திருமணம் செய்து கொண்ட அந்த நபருக்கு, 36 மனைவிகளில் […]