வருகின்ற 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசும் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டது.இதனிடையே நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.இதனால் ஒரு சில இடங்களில் வெள்ளம் தேங்கியது.இதனால்அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். இந்நிலையில் சென்னை […]