28ந் தேதி அண்ணா பல்லைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு..!
அண்ணா பல்லைக்கழக பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 28ந் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியீடு பி.இ., படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் 28ந் தேதி வெளியிடப்படும் என்று பொறியியல் கலந்தாய்வுக்கான செயலாளர் தகவல் 28ந் தேதி காலை 8.30 மணிக்கு பி.இ., படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்