Tag: 25m Rapid Fire Pistol

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்:7 பதக்கம் வென்று இந்தியா முதலிடம்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதன்படி,உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.கடைசி நாளான நேற்று 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றனர். இருவரும் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் […]

25m Rapid Fire Pistol 3 Min Read
Default Image