நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி (Swiggy) தனது நிறுவனத்தில் பணியாற்றும் 250 பணியாளர்களை இந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்விக்கியின் முக்கிய அதிகாரியான (HR) கிரிஷ் மேனன், சமீபத்தில் முடிவடைந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். […]