சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். ஆனால்,பரிசோதனை முடிவில் ஆண் என தெரிய வந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாக,தான் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்கிடையில்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.ஆனால்,அதன்பின்னர் வந்த மருத்துவப் பரிசோதனை முடிவில்,உடலுக்குள் ஆண்களுக்குரிய செல் பண்புகள் இருப்பதாக தெரிய வந்ததைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து,அந்த […]